RSS

ஆறறிவாலரே!

03 செப்

தேவை

உயிர்களுக்கு ஓய்வு!

         அலுப்பின்றி உயிர்களை

         அரவணைப்பதும்

         ஆரவாரத்திலிருந்து அவைகளை

         அமைதிப்படுத்துவதும் ஓய்வு!

இறைவன் படைத்த

உயிர்களெல்லாம் – அவ்வப்போது

ஓய்வு கொள்கின்றன.

மனிதன் மட்டும்

ஏன் முரண்படுகிறான்?

         ஆசைகள்

         ஓய்வைக் கடத்திவிடக் கூடாது;

         ஓய்வு

         ஆசைகளைக் கெடுத்து விடக் கூடாது.

தேவை

தேவையான ஓய்வு தேவை!

                                                                          – அசின் சார், கழுகுமலை.

Advertisements
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: