RSS

கதை சொல்லும்!

21 ஆக

mile stoneமைல்கல்

மைல்களைக் காட்டுகிறது

மைல்கல்

மைல்கல்லைக் காட்டுகிறது.

         மைல்கல்

         தூரத்தைக் காட்டுகிறது.

         மைல்கல்

         தூரத்தைக் கடத்துகிறது.

மைல்கல்

ஊரைக் காட்டுகிறது.

மைல்கல்

ஊரைக் கடத்துகிறது.

         மைல்கல்

         மகிழ்ச்சிப்படுத்துகிறது

         மைல்கல்

         துன்பப்படுத்துகிறது.

மைல்கல்

அறிய வைக்கிறது

மைல்கல்

புரிய வைக்கிறது.

        மைல்கல்

        பிறப்பைச் சொல்கிறது

        மைல்கல்

        இறப்பைச் சொல்கிறது

மைல்கல்

இயங்காமல் இருக்கிறது

மைல்கல்

இயங்க வைக்கிறது.

         மைல்கல்

         உண்மை பேசுகிறது

         மைல்கல்

         ஊமையாய் இருக்கிறது

மைல்கல்

காலந்தோறும் இருக்கிறது

மைல்கல்

கல்லாய் இருக்கிறது.

         மைல்கல்

         மனிதனைப் பார்க்கிறது

         மைல்கல்

         மனதிற்குள் சிரிக்கிறது!

                                                                     – அசின் சார், கழுகுமலை.

Advertisements
 

2 responses to “கதை சொல்லும்!

  1. சட்டநாதன்

    21/08/2012 at 4:51 முப

    கடைசி வரி , கவிதையை உச்சத்திற்கு எடுத்துச் செல்கிறது . இந்தக் கவிதையை எழுதியவரையும் அது மீறி விட்டது .

     
  2. johnvictor

    25/02/2013 at 2:40 பிப

    மாப்ள, மைல்கல் செமையா இருக்கு.
    – விக்டர், சென்னை.

     

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: