RSS

இதோ! புனித வெள்ளி மனிதன்!

05 ஏப்

“தேடிச் சோறு நிதந்தின்று – பல
          சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
          வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
          கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான் 
          வீழ்வே னென்று நினைத் தாயோ?” 
கவி : மகாகவி பாரதி                                
Advertisements
 

2 responses to “இதோ! புனித வெள்ளி மனிதன்!

  1. Fr.Lawrence

    02/06/2012 at 7:35 முப

    Dear Mr.Asin, I was really happy to go through the conent of the few articles. You are really blessed with the gift of poetic language. The contents of the article shows to me two things: your deep love for tamil language and culture and your openness and broadmindedness to appreciate the values and riches embedded in the Hindu especially Hindu folk religion.
    Congratulations, Dear Mr.Asin. Let your literary journey reach heights..
    Please excuse for my comments in English as I am handicapped with Tamil Typing. Thank you for understanding.
    Fr.Lawrence

     
    • Asin sir

      07/06/2012 at 3:03 பிப

      அன்புத் தந்தை லாரன்ஸ் அடிகளாருக்கு, வணக்கம்.

      தங்களின் கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி..
      உங்களின் மடல் மீண்டும் என்னை ஏதாவது புதிது புதிதாக எழுதத் தூண்டுகிறது. தொடர்ந்து வாசிக்கவும்,கருத்துரைக்கவும் அன்புடன் எதிர் பார்க்கிறேன். என்னுடைய மாணவர்களின் சிந்தனைகளை,ஏக்கங்களை அவர்களோடு சேர்ந்து வாசிக்கவும், யோசிக்கவும் இவ்வலையைப் பயன்படுத்துகிறேன். அவர்களை வாழ்த்த,வழிகாட்ட தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ஆங்கிலம் தடையல்ல, தாராளமாக எழுதுங்கள். நன்றி!

       

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: